Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் முன்னாள் மத்தியகள வீரரான யாயா தோரே, உயர் மட்டத்தில் தன்னால் இன்னும் விளையாட முடியுமென்று மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டிலோவுக்கு நிரூபிப்பதற்காக மன்செஸ்டர் சிற்றியின் வைரிக் கழகங்களிலொன்றில் வாரமொன்றுக்கு ஒரு ஸ்டேர்லிங் பவுண்ஸில் இணைந்து கொள்ளத் தயாராகவிருக்கிறார் என அவரின் முகவர் டிமிட்ரி செலுக் கூறியுள்ளார்.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago