2025 ஜூன் 14, சனிக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 10 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையே நொர்தாம்ப்டனில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்கு வந்த இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: லயன்ஸ்

ஏ: 348/10 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 116, துருவ் ஜுரேல் 52, கருண் நாயர் 40, நிதிஷ் குமார் ரெட்டி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 3/60, ஜோர்ஜ் ஹில் 2/56, ஜொஷ் டொங்க் 2/91, டொம் ஹெய்ன்ஸ் 1/19, பர்ஹான் அஹ்மட் 1/52)

லயன்ஸ்: 327/10 (துடுப்பாட்டம்: எமிலியோ கே 71, டொம் ஹெய்ன்ஸ் 54, ஜோர்டான் கொக்ஸ் 45, ஜொஷ் டொங்க் ஆ.இ 36, பர்ஹான் அஹ்மட் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: கலீல் அஹ்மட் 4/70, அன்ஷுல் கம்போஜ் 2/56, துஷார் தேஷபந்தே 2/62, தனுஷ் கொட்டியான் 1/25, நிதிஷ் குமார் ரெட்டி 1/49)

ஏ: 417/7 (துடுப்பாட்டம்: தனுஷ் கொட்டியன் ஆ.இ 90, அபிமன்யூ ஈஸ்வரன் 80, அன்ஷுல் கம்போஜ் ஆ.இ 51, நிதிஷ் குமார் ரெட்டி 42, ஷர்துல் தாக்கூர் 34, துருவ் ஜுரேல் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் ஹில் 3/64, கிறிஸ் வோக்ஸ் 2/43, எடி ஜக் 2/71)

லயன்ஸ்: 32/3 (பந்துவீச்சு: அன்ஷுல் கம்போஜ் 2/6, துஷார் தேஷபந்தே 1/13)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .