Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்குமிடையே கன்டபெரியில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பித்து திங்கட்கிழமை (02) முடிவுக்கு வந்த முதலாவது உத்தியோகபூர்வற்ற டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லயன்ஸ்
ஏ: 557/10 (துடுப்பாட்டம்: கருண் நாயர் 204, துருவ் ஜுரேல் 94, சஃப்ராஸ் கான் 92, ஹர்ஷ் டுபே 32, ஷர்துல் தாக்கூர் 27, அன்ஷுல் கம்போஜ் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹல் 3/72, ஸமன் அக்தர் 3/73, எடி ஜக் 2/75, அஜீட் சிங் டேல் 1/99, றெஹான் அஹ்மட் 1/144)
லயன்ஸ்: 587/10 (டொம் ஹெய்ன்ஸ் 171, டான் மெளஸ்லி 113, மக்ஸ் ஹொல்டன் 101, எமிலியோ கே 46, ஸமன் அக்தர் 41, அஜீட் சிங் டேல் 27, எடி ஜக் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: முகேஷ் குமார் 3/92, ஷர்துல் தாக்கூர் 2/105, கருண் நாயர் 1/5, நித்சிஹ் குமார் ரெட்டி 1/63, அன்ஷுல் கம்போஜ் 1/69, ஹர்ஷித் ரானா 1/99, ஹர்ஷ் டுபே 1/129)
ஏ: 241/2 (துடுப்பாட்டம்: அபிமன்யூ ஈஸ்வரன் 68, யஷஸ்வி ஜைஸ்வால் 64, துருவ் ஜுரேல் ஆ.இ 53, நிதிஷ் குமார் ரெட்டி ஆ.இ 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரெஹான் அஹ்மட் 2/41)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
38 minute ago