Editorial / 2018 மே 28 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் நாளிலேயே அதிர்ச்சியாக நடப்புச் சம்பியனும் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையுமான ஜெலீனா ஒஸ்டபென்கோ முதலாவது சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தனது முதலாவது சுற்றில், உக்ரேனின் கட்டரினா கொஸ்லோவாவிடன் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் தோற்ற இலத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 4-6, 5-7 என்ற நேர் செட்களில் சீனாவின் வான் குயிங்கிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago