2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஷகிப்புக்கு கதவு திறந்துள்ளது – கிரிக்கெட் சபை

Shanmugan Murugavel   / 2025 மே 27 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கு ஷகிப் அல் ஹஸன் திரும்புவதற்கான கதவை அந்நாட்டு கிரிக்கெட் சபை திறந்து வைத்துள்ளதாக கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் இஃப்திஹார் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் கடந்த வாரமே விளையாடுவதற்கு ஷகிப் திரும்பியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X