2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஹரிஸ் றாப்புக்கு முட்டுக்கட்டை

Freelancer   / 2023 நவம்பர் 28 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் றாஃப் பங்கேற்பது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

பிக் பாஷ் லீக்குக்கு றாஃப் பங்குபற்றுவதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை வழங்குவதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தாமதப்படுத்தும் என எதிர்பார்ப்பதாலேயே பிக் பாஷில் றாஃப் பங்குபற்றுவது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .