Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடைஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 50 கிலோகிராம் நிறையுடைய 18 சீமெந்து மூட்டைகள்; கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி புனரமைப்பு வேலைகளுக்காக வைக்கப்படட்டிருந்த சீமெந்து மூட்டைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
9 minute ago
23 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
2 hours ago
6 hours ago