2026 மே 06, புதன்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்; 30ஆம் திகதி வரை நியமனப்பத்திரம் ஏற்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

இரண்டாவது இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் இம்மாதம் 30ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. தேர்தல் மேமாத நடுப்பகுதியில் நடைபெறுமென எதிர்பார்க்ப்படுகின்றது.

இம்முறை தெரிவு செய்யப்படும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினாகளுக்கு மேலதிகமாக ஆதிவாசிகளிலிருந்து ஒருவரும் விசேட தேவையுடையோரிலிருந்து ஒருவரும் தேசிய மட்டத்தில் 25 பேரும் தெரிவாகவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 14பேர் வாக்களிப்பின் மூலமாகவும் தேசிய ரீதியில் ஒருவருமாக 15பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகஸ்;தர் எம்.எம்.றம்சி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .