2026 மே 14, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் 49 இடங்களில் எட்டு மணி நேர மின் வெட்டு

Super User   / 2013 ஜூலை 11 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நுர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 இடங்களில் எதிர்வரும் சனிக்கிழமை எட்டு மணி நேர மின் வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர், சங்காபுரம், கணேசபுரம், பெரியபோரதீவு, கோவில் போரதீவு, அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியவெளி, தும்பங்கேணி, திக்கோடை, 19ஆம் கிராமம், தாந்தாமலை, மகிழுர், எருவில், சிவபுரம், குருமண்வெளி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிகுடி, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைத்தீவு, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, நாகமுனை, கண்ணங்குடா, தாழங்குடா, காத்தான்குடி, கல்லடி, பான்பலவத்தை, வெல்லாவெளி, வம்மியடியூற்று, மாவடி முன்மாரி, பாவற்கொடிச்சேனை, மண்முனை, நொச்சிமுனை, சவளக்கட்டு, மீராசோலை, துறைநீலாவனை மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களில் இந்த மின் வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திருத்த வேலை காரணமாக இந்த மின் வெட்டு இடம்பெறு என இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .