2026 மே 04, திங்கட்கிழமை

மருத்துவக் கண்காட்சி 28இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவக் கண்காட்சி எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட அரசடி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.;ஈ.கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜ் கௌரவ அதிதியாகவும் பலர் அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளதாக பீடாதிபதி கருணாகரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .