Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சால்; செயற்படுத்தப்படும் திறன் விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சக மொழித் தேர்ச்சி வகுப்பில்; பங்குபற்றிய 135 பேருக்கு சான்றிதழ்கள் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் வைத்து இன்று (28) வழங்கப்பட்டன.
அத்துடன், நாடகமும் அரங்கியலும் பாடபோதனையில் பங்குபற்றிய 26 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மொழித் தேர்ச்சி வகுப்பில் அரசாங்க அலுவலகங்களில் கடமை புரிவோரும் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தோரும் பங்குபற்றியிருந்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago