Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
--கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி பகுதியில் வெற்றுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகளை இன்று வியாழக்கிழமை(16) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கதிரவெளி தேம்புகர் வீதியில் உள்ள குறித்த காணியில் அதன் உரிமையாளர் நிலத்தை தோண்டும் போது பாதுகாப்பான முறையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் இருப்பதை கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago