Princiya Dixci / 2017 மே 16 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன்
இலங்கையில் விசேட தேவையுடையோர் 4,700 பேர் உள்ள நிலையில், அவர்களில் 60 சதவீதமானவர்கள் மட்டுமே பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். 40 சதவீதமானோர் எதிலும் ஆர்வம் செலுத்துவதில்லை. அவர்களையும் ஏதோ ஒரு துறையினுள் உள்வாங்க, அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென, மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே. சுகுமாரன் தெரிவித்தார்.
நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் விசேட தேவையுடைய பாடசாலையின் வெள்ளி விழா, பாடசாலையின் மண்டபத்தில், அதன் தலைவர் முருகு தயானந்தா தலைமையில் இன்று (16) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago