Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 28 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு கமநல பிரதேசத்துக்குட்பட்ட 1,444 ஏக்கருக்கான யூரியா பசளை, காரைதீவு பிரதேச
கமநல சேவைகள் நிலைய பொறுப்பதிகாரி மார்க்கண்டு சிதம்பரநாதன் தலைமையில்
நேற்றுமுன்தினம் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் மற்றும் விவசாய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பசளையை வழங்கி வைத்தனர்.
இதன்போது சத்துட்ட கொம்போஸ் பசளையும், திரவ கொம்போஸ் பசளையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், யூரியா பசளை ஏக்கர் ஒன்றுக்கு 63 கிலோ கிராம் வீதம் வழங்கப்பட்டது.
50 கிலோ கிராம் யூரியா பசளை மூடையொன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய் என்பது
குறிப்பிடத்தக்கது. R
12 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago