Super User / 2011 மே 03 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பின்தங்கிய கிராமான ஓமடியாமடு கிராமத்திலுள்ள 200 விவசாயிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சர்வோதய நிறுவனத்தினால் விதை நெல், மண்வெட்டி உபகரணங்கள் மற்றும் 5,000 ரூபா காசோலைகள் வழங்கப்பட்டன.
இதில் வாகரை பெறும் போக உத்தியோகஸ்த்தர் கோ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் நா.திரவியம், பிரதேச செயலாளர் ஆர். இராகுல நாயகி,கிழக்கு மாகான சர்வோதய இனைப்பாளர் டி.ஜி.ஹரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago