2026 மே 14, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜனவரி 23 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஜிப்ரான்)

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கமைவாக கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடத்திலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மருத்துவபீட மாணவர்களும் இணைந்து ஒருநாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக பல்கலை கழக வளாகத்ததை முழுமையாக தூய்மைப்படுத்தினர்.

இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டக்களப்பு மாநகர சபை தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியது.
 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .