Suganthini Ratnam / 2012 மார்ச் 18 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவினால் கருத்தரங்கொன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.
பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களின் பணி மற்றும் குத்பா போன்ற பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெற்றன.
இதில் காத்தான்குடி ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்கள் பலரும் கலந்து கெண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago