2026 மே 04, திங்கட்கிழமை

தோணிதாண்டமடு காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 22 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிப்பொருட்களை வாகரைப் பொலிஸார்; நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.

60 ஜொனிவெடிகள், 200 பியூஸ் ஜெனற்றர்கள் போன்றனவே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .