2026 மே 04, திங்கட்கிழமை

நல்லுறவிற்கான சிரமதானப் பணிகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,எம்.சுக்ரி)


'இயற்கையின் கொடைவளங்களை பாதுகாத்தல்' என்னும் தொனிப்பொருளில்  மூவினத்தவர்களும் இணைந்து மேற்கொள்ளும் நல்லுறவிற்கான சிரமதானப் பணிகள் மட்டக்களப்பு வாவியை தூய்மைப்படுத்தும் பணியுடன் இன்று சனிக்கிழமை
ஆரம்பமானது.

மூன்று நாட்களைக் கொண்ட இச்சிரமதான பணிகளை கிழக்கு மாகாண முதலமைச்சரின்  இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட கடற்றொழில் திணைக்களம் முன்னால் ஆரம்பமான இச்சிரமதானப் பணிகள் பாலமீன்மடு, சீலாமுனை வரை மேற்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .