2026 மே 04, திங்கட்கிழமை

இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)    

வாகரை பிரதேச இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று வியாழக்கிழமை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நா.குவேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது.

வாகரை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது மட்டக்களப்பு மவாட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற உதவிப்பணிப்பாளர் ஜனாப் ஏ.ஜே.கபூர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜே.ஆர்.கலாராணி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார், மாவட்ட சம்மேளனத் தலைவர் சசிகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் தலைவராக கே.ஜெயக்குமார், பொருளாளராக சத்தியநாதன், அமைப்பாளராக எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .