Super User / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி) 2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
meenavan Wednesday, 03 October 2012 01:06 AM
சிறுபான்மை இனத்திற்கு பாதிப்பில்லை எனின் ஆரம்பத்தில் ஏன் கால அவகாசம் கோரினீர்கள்? உயர் நீதி மன்றம் ஏன் சட்ட அமுலாகத்திட்க்கு மாகாணசபை அனுமதி வேண்டுமென தீர்ப்பு வழங்கியது? குட்டி ஆடுகள் குடலேற கொழுத்தாலும் வழுக்கள் தான்..... அதனை நிருபித்து விட்டீர்கள்.
Reply : 0 0
meenavan Wednesday, 03 October 2012 03:14 AM
சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என்பதைவிட உங்களது பக்கட்டுகள் நிறையும் என்றால் பொருத்தம்,முஸ்லிம் சமுகத்தை காவு கொடுக்கும் முண்ணான் அற்று மூக்கறு நிலைக்கு முகமன் கூறும் முட்டாள் காங்கிரசின் முதன்மையானவர்கள் .....? வெட்கம் அவமானம் தலை குனிவு.....
Reply : 0 0
kuhan Wednesday, 03 October 2012 04:54 AM
மாகாண சபைகளின் உதவியின்றி மத்திய அரசால் நேரடியாகவே மாகாண மக்களை சென்றடைய முடியுமா என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்..? மாகாணசபைகளின் விடயதானங்களை பறித்துவிட முடியாதென 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இங்கு நான் எமது சக உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்..?
உங்கள் பேச்சு தெளிவில்லை
மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் ஒரு சட்டமூலமாக இருந்தால் இதனை ஏற்கனவே அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரித்திருக்குமா என்பது தான் எனது கேள்வியாக இருக்கிறது. நாங்கள் இவற்றை ஆராய்ந்து எமது விமர்சனங்களை சொல்வோம்.
கடந்த மாகாண சபையில் இங்கு நாடு நகர அபிவிருத்தி தெடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு வந்தபோது அதிலுள்ள குறைகளை எமது கட்சி சுட்டிக்காட்டியது. இது குறைகள் அற்ற சட்டமா?
Reply : 0 0
Reesath Wednesday, 03 October 2012 05:22 AM
எங்கள் கல்முனையின் தைரியம் யாருக்கும் இல்லை. அங்கு சிலர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்... அதன் விளைவுதான் இதெல்லாம்
Reply : 0 0
Haniff Wednesday, 03 October 2012 05:29 AM
அப்படி என்றால் சென்றமுறை அதனை ஏன் எதிர்த்தீர்கள்? நல்லா இருக்குது உங்க நியாயம்...
Reply : 0 0
Nallavan Wednesday, 03 October 2012 06:26 AM
சுய நலனுக்காக தன்இனத்தை விற்கின்ற உங்களை போன்றவர்கள் கூறுவதை இனியும் முஸ்லிம் சமூகம் நம்ப போவதில்லை. மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை. இதன் விளைவு அடுத்த தேர்தலில் புரியும்...
Reply : 0 0
Rizadh Wednesday, 03 October 2012 07:57 AM
முஸ்லிம் காங்கிரஸையும் முஸ்லிம்களின் வாக்குகளையும் எவருக்கோ விற்றுவிட்டார் ஹக்கீம்....
திவிநெகும சட்டமூல நிறைவேற்றம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான முடிவுகளை வெளிக்காட்டியுள்ள நிலையிலையே முஸ்லிம் காங்கிரஸின் கபட நாடகம் முஸ்லிம்களுக்கு அம்பலமாகி உள்ளது...
Reply : 0 0
rima Wednesday, 03 October 2012 08:27 AM
இது உங்களுக்கு பிரச்சினை இல்லை... இது எங்கள் சமூகத்துக்குதான் பிரச்சினை...
Reply : 0 0
rima Wednesday, 03 October 2012 08:38 AM
இவர்களின் கட்சிக்கார ஆக்காளுக்கு இரண்டு பொய் நாக்கு...
Reply : 0 0
Kuruvi Wednesday, 03 October 2012 06:56 PM
மாகாண சபை ஏன் வேன்டும், அதிகார பரவலாக்கம் என்றால் என்ன? போன்ற விடயங்களை நல்ல ஓர் அறிவு சார்ந்தவரிடம் சென்று கற்றுக்கொண்டு பேசுங்கள் சார்... இந்த சட்டதிற்கும் சிறுபான்மை மக்களுக்கும் சம்பந்தமே இல்லை சார்... இது ஓர் அதிகாரம் சம்பந்தபட்ட விடயம் சார்... இறைவா கிழக்கு மாகாண மக்களை நீயே காப்பாற்றுவாயாக..!
Reply : 0 0
farzan.AR Friday, 05 October 2012 08:12 AM
ஹாபிஸே கூறுகிறார், பல திணைக்களங்கள் ஒரு அமைச்சரின் கீழ் வருகின்றது என்று. இருக்கிற பிரச்சினையில் முதன்மையானதே இதுதான் ஜனாப். ஹாபீஸ் அவர்களே. பகிரப்பட்ட பல அதிகாரங்களை மீளவும் உள்ளீர்த்து ஒன்றாக்கி ஏப்பம்விட நீங்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். எதைப் பற்றியும் உங்களிடம் கேள்விகளை எழுப்பினால் சிறுபான்மை என்ற பசப்பு வார்த்தையைக் கூறி நமது மக்களை அடக்கிவிட முயற்சிக்கும் அறியாமையை அல்லாஹ் நீண்ட நாளைக்குப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.
விவாதிப்பதற்கு முன் முகாவின் உறுப்பினர்கள் வழங்கிய தீர்ப்பு கட்சியில் இருக்கும் கொஞ்ச நம்பிக்கைகையும் அழித்துவிட்டது. பிறகென்ன உங்களைப் போன்ற வியாபாரிகளின் கூடாரமாக நமது கட்சி மாறினால் இன்னும் என்னவென்ன வியாபாரம் நடக்குமோ...
Reply : 0 0
faris Friday, 05 October 2012 09:15 AM
I calculated that Hafiz Naseer young men and the world and brilliant in Medalln science and precision and intelligence.But now I knew he was ignorant and stupid and pocket bored billions Mahinda Rajabakesha.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago