2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு தறப்பாள்கள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் ஹிதாயத் நகர் மக்களுக்கு 'நஸீர் ஹாபிஸ் பௌண்டேஷன்' அமைப்பு அண்மையில் தறப்பாள்களை வழங்கிவைத்தது.

தாருஸ்ஸலாம் மகளிர் அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று இத்தறப்பால்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X