2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் அடை மழை; குளங்கனின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2013 ஜனவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அடை அழை பெய்து வருகின்றன. இதனால் மாவட்டம் பூராகவும் மக்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

மழை தொடர்ந்த வண்ணமுள்ளமையினால் மாவட்டத்திலுள்ள பிரதான குளங்கனின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. உன்னிச்சை குளத்தில் இரண்டு வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் உறுகாமம் குளத்தில் 2 வான் கதவுகள் 8 அடி உயரத்திவும் திறந்து விடப்பட்டுள்ளதாக குளங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஏ.கிருஷாந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலையிலிருந்து பெய்துவரும் அடை மழை காரணமாக ஏறாவூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X