2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ரிசானாவுக்காக தூஆ பிரார்த்தனை

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சுக்ரி, ஜிப்ரான்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான மூதூரைச் சேர்ந்த ரிசானாவுக்காக மட்டக்களப்பு, மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர், வாழைச்சேனை ஓட்டமாவடி உட்பட பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாசா தொழுகை மற்றும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றன.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற ஜனாசா தொழுகையினை பள்ளிவாயல் இமாம் மௌலவி ஏ.எம்.அமீன் பலாஹி நடாத்தியதுடன் பிராத்தனையையும் நடாத்தினார்.

இந்த ஜனாசா தொழுகையையும் பிராத்தனையையும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X