2026 மே 06, புதன்கிழமை

போதையற்ற கிராமத்தை உருவாக்கும் செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 27 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின்பேரில் இலங்கை மதுவரி திணைக்களம் மட்டக்களப்பு மதுவரி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த போதையற்ற கிராமத்தை உருவாக்குவோம் எனும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி அரச அதிபர் விடுதியில் மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் தேசிய போதை தடுப்பு கட்டுப்பாட்டுச்சபை உதவி கல்வி தகவல் பணிப்பாளர் சஞ்ஜீவ விஜயரட்ன பிரதி மதுவரி ஆணையாளர் (மனித வள செயற்பாட்டுப்பிரிவு) எஸ்.டி.எல்.மல்லவ மாவட்ட மதுவரி திணைக்கள ந்க்பாறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா உட்பட பலர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.

மாவட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட கிராமத்தலைவர்களும் இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர். தேசத்திற்கு மகுடம் திட்டத்தின்கீழ் மதித்த தித்த வைத்திட்டத்தினூக இது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .