2026 மே 06, புதன்கிழமை

பிரதீப் மாஸ்டர் சு.கவில் இணைவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான், எல்.தேவ அச்சுதன்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும்  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா(பிரதீப் மாஸ்டர்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துள்ளர்.

இவர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுணதீவு பிரதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .