2026 மே 06, புதன்கிழமை

திவிநெகும சமுர்த்தி உற்பத்தி சந்தை ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


புதுவருட பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும சமுர்த்தி உற்பத்தி சந்தை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலாசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .