2026 மே 04, திங்கட்கிழமை

பொலிஸ்-கடற்படை வாகனங்கள் மோதி விபத்து

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்
 
பொலிஸ் வாகனம் ஒன்றும் கடற்படையினரின் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. மட்டக்களப்பு திருமலை வீதியின் வந்தாறுமூலை சந்தியில் இன்று புதன்கிழமை  இரவு 8.15 இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டருந்த கடங்கடையினரின் வாகனமும், ஏறாவூரில் இருந்து களுவன்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனமுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.
 
இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையாயினும் வேகமாக வந்து இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவாகனங்களும் சேதமடைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .