2026 மே 04, திங்கட்கிழமை

புகையிரத வண்டியில் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டி இணைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத வண்டியில் கடந்த மூன்றுங்களாக இணைக்கப்படாமலிருந்த குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டி நேற்று முதல் இணைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.கனிபா தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதகாலமாக பழுதடைந்து இணைக்கப்படாமலிருந்த முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி மீண்டும் சரி செய்யப்பட்டு நேற்று முதல் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .