2026 மே 04, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலையில் திவிநெகும சந்தை

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் இன்று  திவிநெகும  பொதுச்சந்தை  ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால்  ஓழுங்கு  செய்யப்பட்ட  பொதுச்சந்தையை  மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் பி;.எஸ்.எம்;.சாள்ஸ் ஆரம்பித்து  வைத்தார்.

இச்சந்தையில்   விசேடமாக  மீன்,  ஆடு , மாடு  போன்றனவும்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .