2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளராக ஜெஸீம் நியமனம்

Super User   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார். செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பா நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியா சென்றுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பதில் தவிசாளராக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .