2026 மே 04, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் கட்டுத் துவக்கு ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து பொலிசாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

உறுகாமம் பிரதேசத்தில் வயலில் காவல் குடிசையில் மேற்படி துவக்கினை வைத்திருந்த போது அவரை கைது செய்து துவக்கையும் கைப்பறறியதாக பொலிசார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .