2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மாசிக் கருவாடு உற்பத்தி

Suganthini Ratnam   / 2013 மே 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசிக் கருவாடு தயாரிக்கும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அம்மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

சூரன் மீன்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மாசிக் கருவாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழில் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

'திவிநெகும' திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழில் திணைக்களத்தின் வளாகத்தில் முதல் தடவையாக மாசிக் கருவாடு தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .