2026 மே 06, புதன்கிழமை

களுவாஞ்சிகுடியில் பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 மே 08 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்குழந்தைகளின் தாயான 24 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அவருடைய கணவர் வெளிநாடொன்றில் தொழில்புரிகின்றார்.

தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலத்தை வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .