2026 மே 07, வியாழக்கிழமை

இந்து ஆலய நிர்வாகிக்களுக்கான கூட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மாவட்டத்திலள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகிகளுக்கான கூட்டமொன்று இன்று காலை மடடக்களப்பிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தின் அறநெறி பிரிவுக்கான உதவி பணிப்பாளர் திருமதி ஹேமலோகினி குமரன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தின் ஆலய பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் எம்.சண்முகநாதன், மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உதவியாளர்களான திருமதி எழில்வாணி பத்மகுமார், திருமதி செல்வமலர் சிவலிங்கம் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .