2026 மே 14, வியாழக்கிழமை

dd

சிறுபோக நெல் அறுவடை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள இவ்வேளாண்மைச் செய்கை  தற்போது மிகவும் துரிதமாக அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் நெல்லுக்குரிய நியாய விலையினைப் பொற்றுக்கொள்வதில் சிக்கல் நிலமை தோன்றியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .