2026 மே 14, வியாழக்கிழமை

வவுணதீவுப் பொலிஸ் நிலைய காலாண்டு பொலிஸ் பரிசோதனை

Super User   / 2013 ஜூலை 11 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு வவுணதீவுப் பொலிஸ் நிலைய காலாண்டு பொலிஸ் பரிசோதனை இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலங்க பெனாண்டோவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பரிசோதனையினை மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா மேற்கொண்டார்.

வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் இந்த பொலிஸ் பரிசோதனை இடம்பெற்றதனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்திலும் பரிசோதனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .