2026 மே 14, வியாழக்கிழமை

விபத்தில் முதியவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கூழாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தின்போது வேகமாக வந்துகொண்டிருந்த  மோட்டார் சைக்கிளொன்று மோதியே இம்முதியவர் மரணமடைந்துள்ளார்.
 
அதிஷ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்யும்     முதியரொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தமையாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .