2025 மே 05, திங்கட்கிழமை

உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் நேற்று சனிக்கிழமை கற்றல் மற்றும் நூலகத்திற்குரிய நாளாக ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பாலர்களைச் சிந்திக்கத் தூண்டும் கதைகள் சொல்லப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வானொலி மாமா என அழைக்கப்படும் மாஸ்டர் சிவலிங்கத்தினால் சிறுவர்களுக்குரிய கதைகள் கூறப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X