2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விவசாய அபிவிருத்தி தொடர்பான் உயர்மட்ட மாநாடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் விவசாய அபிவருத்தி தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெஞ்செழியன், மாவட்ட விவாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன், மாவட்ட கடற்றொழில்
திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ்,  நீர்ப்பாசனம், கால்நடை, கமநல சேவைகள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்; கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாகவும் வறுமை ஒழி;ப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .