2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பழக் கன்றுகள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகமார்


திவிநெகுமத் திட்டத்தின் கீழ் மண்முனை மேற்குப் பிரதேசத்தில் பழச்செய்கையில் ஈடுபட தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பழக் கன்றுகள் வழங்கம் நிகழ்வு நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று.

இவர்களுக்கான பழக்கன்றுகளை பிரதேச செயலாளர் வெ.தவராஜா வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X