2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

தாழங்குடா பிரதான வீதியில்; நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது வாகனம் ஒன்று மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி டீன் வீதியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.முப்தரிப் (வயது 48) என்பவரே இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .