2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் கடும் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கில் தொடர்ந்து கடும் வறட்சி நிலவுவதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏற்கெனவே பெய்யத் தொடங்கியிருக்க வேண்டிய பருவ மழை நீண்ட நாட்களாக இல்லாதிருப்பதே இந்த வறட்சிக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனை, பூநகர், பூமரத்தடிச்சேனை, ஈச்சிலம்பற்று, வட்டவன் மற்றும் இலங்கைத்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கிணறுகளில் நிலத்தடி நீர் முற்றாக வற்றிவிட்ட நிலைமை காணப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X