2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிறந்த முதியோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கம் மற்றும் சிறந்த முதியோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி மாவட்ட செயலகத்தினால் இப்போட்டி நடத்தப்படுகிறது. இவர்கள் எதிரவரும் வாரங்களில் நடத்தப்படவுள்ள சர்வதேச முதியோர்தின விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

சிறந்த கிராமிய முதியோர் சங்கம், சிறந்த சிரேஷ்ட பிரஜை ஆகியோரைத் தெரிவு செய்யும் வகையில் நடத்தப்பட்ட இவ் நேர்முகப்பரீட்சையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலுமிருந்து 14 கிராமிய முதியோர் சங்கங்களும், 14 சிரேஷ்ட பிரஜைகளும் பங்குபற்றியிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .