2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 29 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

பெரியகல்லாறு,உதயபுரத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். தான் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள், மின் கம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.  சம்பவத்தில் ஜெயசந்திரன் அசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .