2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காட்டுயானை அட்டகாசம்

Kogilavani   / 2014 மார்ச் 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, படுவான்;கரை கிராமத்தில் புதன்கிழமை இரவு (19) காட்டுயானை புகுந்து பாரிய சேதங்களை விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இக் காட்டு யானை (தனியன் யானை) மரவள்ளி மற்றும் தென்னை, வாழை போன்ற பயிரினங்களை அழித்துள்ளதாகவும்
மேற்படி யானையை கிராம மக்கள் ஒன்றுகூடி பட்டாசு கொழுத்தியும், சத்தம் எழுப்பியும் தீப்பந்தங்கள் கொழுத்தியும் ஒருவாறு யானையை துரத்தியதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 39 ஆம் கிராமம், திக்கோடை, மற்றும் களுமுந்தன்வெளி கிராமத்தினுள்ளும் காட்டு யானைகள் புகுந்ததினால், பொதுமக்கள அசௌகரியங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X