2025 மே 01, வியாழக்கிழமை

தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சினால் பயிற்சியும் தொழிநுட்பக் கண்காட்சியும்

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரணையுடன் மண்முனை மேற்கு மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்கள் இணைந்ததான பயிற்சி நெறியும் கண்காட்சியும் நாளை வியாழக்கிழமை (26) அன்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெவிருப்பதாக விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் துஷ்யந்தி முரளிதரன் தெரிவித்தார்.

பிரதேச விதாதா வள நிலையமும் பிரதேச செயலகங்களும் இணைந்து சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இந்தப் பயிற்சி நெறியும் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாசனைத் திரவம் (Air freshener),

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .