2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு பல்கலை துறைசார் ஆராய்ச்சி மாநாடு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது துறைசார் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்றது.  

பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.கோபிந்தராஐh தலைமையில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவபீடத்தின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெற்றது.

'பன்மைத்துவ அறிவினூடாக வெற்றியின் பதிவுகள்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போராசிரியர் ரீ.வேல்நம்பி பிரதம உரையை நிகழ்த்தினார்.

மனிதப்பண்பியல் தூயபிரயோக விஞ்ஞானம், கலை கலாசார சமூகவியல் மற்றும்  சுகாதார பராமரிப்பு விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X