Kogilavani / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையிலிருக்கும் மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் சம்மந்தமாக அறிந்து கொள்ளும் பொருட்டு நேற்று (14) சனிக்கிழமை காலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனததுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்மேற்கொண்டார்கள்.
எட்டு நாடுகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் இதன் போது விஜயம் செய்தனர்.
இதன்போது மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் தொடர்பாக இம் மாணவர்கள் கலந்துரையாடியதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயற்பாடுகள் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.சபீல் நழீமி உட்பட சம்மேளன பிரமுகர்கள் பலரும் ,தில் கலந்துகொண்டனர்.
.jpg)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago