2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எப்.காமிலா பேகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புணானை ஆடைத்தொழிற்சாலைக்கு  அருகில்  ஞாயிற்றுக்கிழமை  மாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக வாழைச்சேனை போக்குவரத்து  பொலிஸ் பிரிவு அதிகாரி  பி.அஜித்  தெரிவித்தார்.

நெல்  ஏற்றிக்கொண்டு  வாழைச்சேனையிலிருந்து  பொலன்னறுவை நோக்கி சென்ற இரு லொறிகள் ஒன்றை ஒன்று  முந்திச்செல்ல முயற்சித்தபோதே  விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த  வாகன சாரதியின் உதவியாளர்  பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்ததாக  தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X